தனியார் பால் விலை ஜூன் 1 ஆம் தேதி முதல் லிட்டருக்கு ரூ.2 உயருகிறது. தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனமும் 5 தனியார் பால் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.